ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது

Bookmark and Share

ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும்

ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் “அடங்காதே". 

நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "அடங்காதே" படத்தின் டப்பிங் வேலைகள் இன்று துவங்கப்பட்டு துரிதமாத நடைபெற்று வருகிறது. 

அடங்காதே திரைப்படம்  மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் வந்துள்ளாதாக தயாரிப்பாளர் M.S.சரவணன் கூறியுள்ளார்.
விரைவில் இப்படத்தின் இசை வெளியிடு மற்றும் பட வெளியிடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. 

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

இயக்கம் - சண்முகம் முத்துசாமி 

தயாரிப்பு - M.S.சரவணன் 

இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு - PK வர்மா

படத்தொகுப்பு - விவேக் ஹர்ஷன்

சண்டைபயிற்சி - திலிப் சுப்பராயன்

நடனம் - பாபா பாஸ்கர், ஷெரிப்

மக்கள் தொடர்பு - நிகில்

தயாரிப்பு நிர்வாகம் - M.செந்தில்

நிர்வாக தயாரிப்பு - M.சுரேஷ் ராஜா, அருண் புருஷோத்தமன், T.ரகுநாதன்

 


Post your comment





Related News
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions