சவுகார்பேட்டையில் ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி ரொமான்ஸ்

Bookmark and Share

சவுகார்பேட்டையில் ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி ரொமான்ஸ்

ராய் லட்சுமி நடிப்பில் ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இரண்டு படங்களும் திகில் நிறைந்த படங்களாக அவருக்கு அமைந்திருந்தது. தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் வெளிநாடுகளில் ஜாலியாக பொழுதை கழித்து வரும் ராய் லட்சுமி, அடுத்ததாக ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ‘சவுகார்பேட்டை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை வடிவுடையான் இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே, கரண் நடிப்பில் வெளிவந்த ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்ற படத்தை இயக்கியவர்.

‘சவுகார்பேட்டை’ படம் சென்னையில் உள்ள சவுகார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கவுள்ளனர். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவும் உள்ளனர்.

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘நம்பியார்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions