கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம்

Bookmark and Share

கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம்

நேற்று காலை  9மணிமுதல் மதியம் 1.30 வரை கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு எர்ணாவூர் எ.நாராயணன்எம்.எல்.ஏ.அவர்கள் தலைமை தாங்கினார். நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்கள்.

இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வி.சேகர், மு.களஞ்சியம்,மற்றும் நடிகர் வையாபுரி,படவாகோபி,திருமதி.படவாகோபி மற்றும் தர்மபுரம் ஆதீனம்  ஆகியோர் கலந்துகொண்டார்கள்.                      

இதில் ராமச்சந்திரா எலும்பு தேய்வு மருத்துவபிரிவிலிருந்து ஜம்பு எலும்பு மாற்று  அறுவை சிகிச்சை நிபுணர் அவர்களும்,பொது மருத்துவத்திற்காக சுகம் மருத்துவமனையின் திரிபன், ஐய்யப்பன் பாலிகிளினிக்  ராஜேஷ்வர் மற்றும் எஸ் ஆர் சி மருத்துவமனையின் சங்கநிதி ஆகியோர் கலந்து கொண்டார்கள். உடன் கில்டு செயலாளர் ஜகுவார் தங்கம்,மதி ஒலிகுமார் மற்றும் முன்னாள் தலைவர் ருக்மாங்கதன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions