இலங்கையை மிரள வைத்த மெர்சல் - பிரம்மாண்ட புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

இலங்கையை மிரள வைத்த மெர்சல் - பிரம்மாண்ட புகைப்படம் உள்ளே.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் உலகம் முழுவது தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்க உள்ளது.

தீபாவளிக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளதால் ரசிங்கர்களும் தற்போது மெர்சல் கொண்டாட்டத்தில் உற்சாகமாக தொடங்கி விட்டனர்.

 

இந்நிலையில் தற்போது இலங்கையில் மெர்சல் தீபாவளி தொடங்கியுள்ளது, அங்கேயுள்ள தளபதி ரசிகர்கள் தளபதி விஜய் மெர்சல் பட கட் அவுட்டை 60 அடியில் வைத்துள்ளனர்.

மேலும் இலங்கையில் வெளியான தமிழ் படங்களிலேயே மெர்சல் தான் அதிக தியேட்டர்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions