OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.!

Bookmark and Share

OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.!

கடந்த ஒரு சில வாரங்களாக தெலுங்கு சினிமாவையே பதற வைத்து வருகிறது, அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஸ்ரீ லீக்சில் சிக்கி வருகின்றனர்.

நயன்தாரா பட இயக்குனரை அடுத்து ராணாவின் தம்பி ஸ்ரீ லீக்சில் சிக்கினார். அவர் ஸ்ரீ ரெட்டியுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதனையடுத்து தற்போது பிரபல பாடகரான ஸ்ரீ ராம் சந்திராவும் தன்னுடன் தவறாக நடந்து கொண்டதாக கூறி அவருடனான வாட்சப் சேட் செய்தவைகளை இணையத்தில் வெளியிட்டுள்ளார், இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.!
ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.!
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
ஐயோ தமிழ் சினிமாவா? அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்
ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions