ஸ்ரீமந்துடு பஞ்ச் டையலாக் லீக்?

Bookmark and Share

ஸ்ரீமந்துடு பஞ்ச் டையலாக் லீக்?

தற்போது பிரின்ஸ் மகேஷ் பாபு நடித்து வரும் ஸ்ரீமந்துடு என்ற புதிய படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி கொண்டே வருகின்றது. இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடி அழகு தேவதையான ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

மிர்ச்சி புகழ் கொரதல சிவா இயக்கும் இந்த படம் குடும்ப பாங்கான பொழுதுபோக்கு சித்திரமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. பொதுவாகவே பிரின்ஸ் மகேஷ் பாபுவின் படத்தில் பஞ்ச் டயலாக் கலக்கலாக இருக்கும். இப்போது அவர் நடித்து வெளிவர உள்ள ஸ்ரீமந்துடு படத்திலிருந்து சில பஞ்ச் டையலாக் லீக்காகி உள்ளது என்று கூறப்படுகின்றது. அந்த பஞ்ச் டையலாக் தான் தற்போது ஆன்லைனில் வைரலாக பரவி உள்ளது.  

இப்ப மனுஷன் கிட்ட மனுதாபிமானம் போய் மிருகத்தனம் தான் மிஞ்சி இருக்கு சார்...  உனக்கு தலைக்கணம் ஜாஸ்தி...ஆனா எனக்கு கைகணம் ஜாஸ்தி..என்ன போட்டு பார்க்கலாமா.. மேற்கூறப்பட்ட பஞ்ச் டையலாக்குகள் தான் காட்டு தீ போல பரவி உள்ளது.

இது குறித்து அந்த படக்குழுவினர் எந்த பதிலும் கொடுக்கவில்லை. லீக்கான பஞ்ச் டையலாக்குகள் அந்த படத்தில் இருந்து தான் வெளிவந்ததா.. இல்லையா.. என்பது பற்றி அந்த படத்தின் ட்ரைலர் வெளிவந்தால் தான் தெரியும் என்று கூறப்படுகின்றது.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions