பிரமாண்டமாக நடைபெறும் ஸ்ரீமந்துடு பட பாடல்கள் வெளியீடு!

Bookmark and Share

பிரமாண்டமாக நடைபெறும் ஸ்ரீமந்துடு பட பாடல்கள் வெளியீடு!

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நாயகனாக நடித்துள்ள ஸ்ரீமந்துடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று(ஜூலை 18) பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

ஹைதராபாத்தில் நடக்கும் இவ்விழாவில் மகேஷ் பாபு , ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட படக்குழுவினருடன் பல டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தயாரிபளர்கள் ரவி சங்கர், நவீன், மோகன் ஆகியோர் இணைந்து மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்தின் கீழ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

நடிகர் மகேஷ் பாபுவும் இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். தெலுங்கு திரையின் பிரபல நடிகர்கள் கெஜபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நடிகை சுகன்யா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர், பஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் ஆடியோ டீசர் வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. எனவே ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions