இறுதிக் கட்டத்தை எட்டிய ஸ்ரீமந்துடு

Bookmark and Share

இறுதிக் கட்டத்தை எட்டிய ஸ்ரீமந்துடு

டோலிவுடின்  பிரின்சஸ் மகேஷ் பாபு மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் நடித்து வரும் ஸ்ரீமந்துடு படம் ஜூலை மாதம் 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை ஸ்ருதிஹாசன் நயாகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை சுகன்யா மற்றும் நடிகர் கெஜபதி பாபு ஆகியோர் மகேஷ் பாபுவிற்கு அம்மா அப்பாவாக நடித்துள்ளனர்.

மைத்திரி மூவிஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இம்மாதம் 31 ஆம் தேதி இப்படத்தின் உறுதி செய்யப்பட தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  மற்றும் டீசர் வெளிவரும் என தெரிகிறது.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions