ஜூன் 27ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீடு

Bookmark and Share

ஜூன் 27ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீடு

மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து  நடிகர் மகேஷ் பாபு தயாரித்து நாயகனாக நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தை மிர்ச்சி எனும் வெற்றி படம் இயக்கிய இயக்குநர் கோரடலா சிவா இயக்கி வருகின்றார்.  

இப்படத்தில் முதன்முறையாக  நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார். அண்மையில்  திரைக்கு வந்த இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் சாதனை செய்து வருகின்றது.

தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி வெளிவந்துள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூன் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிடுள்ளனராம். இதற்கான வேளைகளில் படக்குழுவினர் தற்போது மும்முரமாக  ஈடுபட்டு  வருகின்றனர்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions