குறை குடம்: நடிகை ஸ்ரீப்ரியா யாரை இப்படி கூறுகிறார் என தெரிகிறதா?

Bookmark and Share

குறை குடம்: நடிகை ஸ்ரீப்ரியா யாரை இப்படி கூறுகிறார் என தெரிகிறதா?

நடிகை ஸ்ரீப்ரியா போட்டுள்ள ட்வீட்டில் அவர் யாரை விமர்சித்துள்ளார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஆர்.ஜே. பாலாஜி லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்ததை அடுத்து அந்த நிகழ்ச்சியை நடிகை ஸ்ரீப்ரியா பார்த்துள்ளார்.

மேலும் குஷ்பு நடத்தும் நிஜங்கள் நிகழ்ச்சியையும் பார்த்தவர் இரண்டு நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்.

ட்விட்டரில் அவர் இது குறித்து தான் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நம் அழகும் அறிவும் மற்றவரால் புகழப்பட வேண்டும். என்னைப்போல் உண்டா என்று கூறிக்கொள்பவரை என்னவென்று அழைப்பது?'Empty Vessels' என தெரிவித்துள்ளார்.

அவர் யாரை சொல்கிறார் என்று தெரிகிறதுல்ல. அவரே தான்...


Post your comment





Related News
`அம்மா' என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி
ஆபாசமாக நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள்: பிரியங்கா சோப்ரா
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
’தொலைஞ்சுபோங்கடா’ ஐஸ்வர்யா தனுஷ் நடனத்திற்கு இப்படி ஒரு அதிரடி பதிலா? ஸ்ரீப்ரியா மிரட்டல்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்
சுசித்ராவை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவரும் புகார்
திரைப்பட தேசிய விருது தேர்வுக்குழு தலைவராக டைரக்டர் பிரியதர்ஷன் நியமனம்
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
விஷாலை வார்த்தைகளால் தாக்கிய ஸ்ரீகாந்த்- நண்பர்களுக்குள் விரிசல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions