குடும்ப பஞ்சாயத்தில் இருந்து பாம்பு பஞ்சாயத்திற்கு தாவிய நடிகை ஸ்ரீப்ரியா

Bookmark and Share

குடும்ப பஞ்சாயத்தில் இருந்து பாம்பு பஞ்சாயத்திற்கு தாவிய நடிகை ஸ்ரீப்ரியா

சன் டிவியில் வரும் பாம்பு தொடர்பான தொடரை விஜய் டிவி பத்து மணி பாம்பு என்று விமர்சித்துள்ளது, விஜய் டிவியுமா? யாராவது கோபம் அடைவது என்றால் அது நானாகத் தான் இருக்க வேண்டும் என நடிகை ஸ்ரீப்ரியா விமர்சித்துள்ளார்.

நடிகைகள் கணவன், மனைவி இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக சீனியர் நடிகையான ஸ்ரீப்ரியா குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சன் டிவியில் வரும் பாம்பு தொடர்பான தொடரை விஜய் டிவி பத்து மணி பாம்பு என்று விமர்சித்துள்ளது, விஜய் டிவியுமா? யாராவது கோபம் அடைவது என்றால் அது நானாகத் தான் இருக்க வேண்டும்.டிஆர்பி ரேஸில் பிற சேனல்களை விட முன்னணியில் உள்ளது சன் டிவி.

உங்களால் புதுமையாக யோசிக்க முடியாதா?குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்தும் நடிகைகளின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து வருகிறார் ஸ்ரீப்ரியா. ட்விட்டரில் ஸ்ரீப்ரியாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.


Post your comment





Related News
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions