சசிகலா வழக்கு, நீதமன்றம் தீர்ப்பு, சங்கே முழங்கு! நடிகை ஸ்ரீ ப்ரியா அதிரடி

Bookmark and Share

சசிகலா வழக்கு, நீதமன்றம் தீர்ப்பு, சங்கே முழங்கு! நடிகை ஸ்ரீ ப்ரியா அதிரடி

நடிகர் ஸ்ரீ பிரியா சமூக விஷயத்திலும் கவனமாக இருந்து வருகிறார். தனது கருத்தையும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுவருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து வந்த அரசியல் நிகழ்வுகளை பற்றி மறைமுகமாக கருத்து தெரிவித்தார். இப்போது சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலாவை குற்றவாளி என கூறி தீர்பளித்தது.

தற்போது பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால், சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு என பாரதிதாசனின் கருத்தை தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டார்.

 


Post your comment





Related News
நடிகர்களை ஒரு சிலர் இப்படி கூறிவதால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான ஸ்ரீப்ரியா
இலங்கை தமிழர்களுக்கு ரஜினியின் அறிக்கை
கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
நடந்தது போராட்டம்- இலங்கை பயணம் குறித்து ரஜினி வேறு பதில் கூறுவாரா?
`அம்மா' என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி
ஆபாசமாக நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள்: பிரியங்கா சோப்ரா
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
’தொலைஞ்சுபோங்கடா’ ஐஸ்வர்யா தனுஷ் நடனத்திற்கு இப்படி ஒரு அதிரடி பதிலா? ஸ்ரீப்ரியா மிரட்டல்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions