இது உங்க நேரம்! மக்களே தமிழ்நாட்டை காப்பாத்துங்க - நடிகை ஸ்ரீபிரியா

Bookmark and Share

இது உங்க நேரம்! மக்களே தமிழ்நாட்டை காப்பாத்துங்க - நடிகை ஸ்ரீபிரியா

தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சராக சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அவரோடு பல புதிய அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

இதற்கு முன்னிருந்த அரசியல்நிலை குறித்து அவ்வப்போது கருத்து வெளியிட்ட நடிகை ஸ்ரீபிரியா இன்று எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை தக்க வைக்க ஓட்டு கேட்டு உங்கள் முன் கைகட்டி நிற்பார்கள்.

அப்போது இது உங்களுக்கான சரியான நேரம். மக்களே உங்கள் பகுதி அரசியல்வாதிகளிடம் உங்களுக்கு யார் வேண்டும் என கூறுங்கள் என தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

மேலும் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமியை 15 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு நடிகை ஸ்ரீபிரியா அடுத்த 15 நாட்கள் விடுமுறை எந்த ரிசார்ட்டில் என கேள்வியெழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்
காதலும் நம்ம ஹீரோயின்களும்!
ஸ்ரீதேவி மகள் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?
சசிகலா வழக்கு, நீதமன்றம் தீர்ப்பு, சங்கே முழங்கு! நடிகை ஸ்ரீ ப்ரியா அதிரடி
மகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்ட ஸ்ரீ தேவி! இதுக்காகவா
சசிகலாவைத்தான் இப்படி சொல்கிறாரா ஸ்ரீ பிரியா? குழப்பமான ட்வீட்
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி
கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாவிற்கு என்ன ஆனது- பேஸ்புக்கால் சர்ச்சை
அப்படி இருந்த மயிலு மகளா இப்படி ஆகிவிட்டார்?: வியப்பில் பாலிவுட்
திமிரு ஸ்ரியா ஜெயம் ரவியை பயங்கர புகழ்பாடினார்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions