குழந்தைகளுக்கு தாய் என்பது மட்டும் நிகழ்ச்சிகளை நடத்த தகுதியாகிவிடாது-ஸ்ரீப்ரியா

Bookmark and Share

குழந்தைகளுக்கு தாய் என்பது மட்டும் நிகழ்ச்சிகளை நடத்த தகுதியாகிவிடாது-ஸ்ரீப்ரியா

நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு, கீதா, ஊர்வசி ஆகியோர் தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.இந்த நிகழ்ச்சிகளுக்கு எதிராக முதன்முதலாக நடிகை ஸ்ரீப்ரியா குரல் கொடுத்தார்.

அதை நடிகை ராதிகா சரத்குமார் ஆமோதித்தார். நடிகை ரஞ்சனி ஒரு பக்கம் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் என்றும்,நடிகை, குழந்தைகளுக்கு தாய் என்பது மட்டும் இந்த நிகழ்ச்சிகளை நடத்த தகுதியாகிவிடாது என்றும் நடிகை ஸ்ரீப்ரியா கூறிவுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அல்லது பெரியவர்களின் பிரச்சனைகளில் குழந்தைகள் தலையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறுங்கள் நானும் இது பற்றி எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் ஸ்ரீப்ரியா டுவிட் செய்துள்ளார்.

அதோடு இந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீப்ரியாவுடன் சேர்ந்து ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து டுவிட் செய்து வருகிறார்கள்.


Post your comment





Related News
இன்று உலகையே கலக்கும் ஒரு ஹீரோயினின் திறமையை கண்டுப்பிடித்தது விஜய் தான், வெளிவந்த தகவல்
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
8 தோட்டாக்கள் இயக்குனருக்கு கிடைத்த வெகுமதி! என்ன தெரியுமா
8தோட்டாக்கள் இயக்குனரை கூப்பிட்டு சப்ரைஸ் கொடுத்த எம் எஸ் பாஸ்கர்
மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
அவரை கேள்வி கேட்டீர்களா, என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்- கோபத்தில் பிரியதர்ஷன்
விக்ரமுடன் நடிக்கும் பாண்டிசேரி பெண்! ஷாக்கிங்
உலகின் 2வது மிக அழகான பெண்ணாக நடிகை பிரியங்கா தேர்வு: முதலிடம் யாருக்கு தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions