ஜல்லிக்கட்டு வெற்றி சின்னம்மாவுக்கு இல்லை? நடிகை ஸ்ரீ ப்ரியா

Bookmark and Share

ஜல்லிக்கட்டு வெற்றி சின்னம்மாவுக்கு இல்லை? நடிகை ஸ்ரீ ப்ரியா

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கான வெற்றி கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பலரும் மகிழ்ந்தாலும் இளைஞர்களின் கருத்து இன்னும் நிரந்தர சட்டம் வேண்டும் என்பது தான் . இது தற்காலிக மகிழிச்சியே.

இதை வரவேற்று நடிகை ஸ்ரீ பிரியா " பெரியப்பா இல்லை பெரியம்மா இல்லை, சின்னம்மா இல்லை சித்தப்பா இல்லை, வெற்றியில் யாருக்கும் பங்கில்லை,என் தமிழ் காளைகளே எல்லா புகழும் உனக்கே " என கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு வந்ததை அடுத்து இதை தனது ட்வீட்டரில் வெளியிட்ட அவர் பின் அதை நீக்கியுள்ளார்.


Post your comment





Related News
இன்று உலகையே கலக்கும் ஒரு ஹீரோயினின் திறமையை கண்டுப்பிடித்தது விஜய் தான், வெளிவந்த தகவல்
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
8 தோட்டாக்கள் இயக்குனருக்கு கிடைத்த வெகுமதி! என்ன தெரியுமா
8தோட்டாக்கள் இயக்குனரை கூப்பிட்டு சப்ரைஸ் கொடுத்த எம் எஸ் பாஸ்கர்
மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
அவரை கேள்வி கேட்டீர்களா, என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்- கோபத்தில் பிரியதர்ஷன்
விக்ரமுடன் நடிக்கும் பாண்டிசேரி பெண்! ஷாக்கிங்
உலகின் 2வது மிக அழகான பெண்ணாக நடிகை பிரியங்கா தேர்வு: முதலிடம் யாருக்கு தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions