சசிகலாவைத்தான் இப்படி சொல்கிறாரா ஸ்ரீ பிரியா? குழப்பமான ட்வீட்

Bookmark and Share

சசிகலாவைத்தான் இப்படி சொல்கிறாரா ஸ்ரீ பிரியா? குழப்பமான ட்வீட்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை அவரது தோழி சசிகலா கவனித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் வலியுறுத்துதலின் பேரில் தற்போது சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளார் என்று தகவல்கள் வந்தது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீ பிரியா தனது ட்வுட்டரில் ஜீரணமாக வில்லையே, கடுமையான ஜீரணகோளாறு பிரச்சனை என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதற்கு " பெரியப்பா இல்லை பெரியம்மா இல்லை, சின்னம்மா இல்லை சித்தப்பா இல்லை, வெற்றியில் யாருக்கும் பங்கில்லை,என் தமிழ் காளைகளே எல்லா புகழும் உனக்கே " என கூறியுள்ளார் எனபது குறிப்படத்தக்கது.

 


Post your comment





Related News
அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்
இது உங்க நேரம்! மக்களே தமிழ்நாட்டை காப்பாத்துங்க - நடிகை ஸ்ரீபிரியா
காதலும் நம்ம ஹீரோயின்களும்!
ஸ்ரீதேவி மகள் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?
சசிகலா வழக்கு, நீதமன்றம் தீர்ப்பு, சங்கே முழங்கு! நடிகை ஸ்ரீ ப்ரியா அதிரடி
மகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்ட ஸ்ரீ தேவி! இதுக்காகவா
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி
அப்படி இருந்த மயிலு மகளா இப்படி ஆகிவிட்டார்?: வியப்பில் பாலிவுட்
திமிரு ஸ்ரியா ஜெயம் ரவியை பயங்கர புகழ்பாடினார்!
கவர்ச்சியில் இறங்கலாமா? யோசனையில் ஸ்ரீதிவ்யா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions