ஓவர் கிளாமர் உடம்புக்கு ஆகாது! - ஸ்ரீபிரியங்கா

Bookmark and Share

ஓவர் கிளாமர் உடம்புக்கு ஆகாது! - ஸ்ரீபிரியங்கா

கங்காரு படத்தில் தங்கை வேடத்தில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா. அக்மார்க் தமிழ்நாட்டு பெண்ணான இவரும் எல்லா தமிழ் நடிகைகளையும் போலவே, நான் லிமிட் தாண்ட மாட்டேன். காரணம் ஓவர் கிளாமர் என் உடம்புக்கு ஆகாது என்றுதான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறார். அதற்கேற்ப தற்போது வந்தா மல, சாரல் படங்களிலும் நடித்திருக்கிறார். 

இதில் வந்தாமல படத்தில் சென்னைத்தமிழ் பேசி அதிரடியான கதாநாயகியாக நடித்து அசத்தியிருக்கிறார். ஆனால், சாரல் படத்தில் மைனாவில் அமலாபால் நடித்தது போன்று ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். ஆக, இந்த இரண்டு படங்களுமே காதல் கதைகளில் உருவாகி தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டன. 

இந்த படங்களைத் தொடர்ந்து மேல்தட்டு ஹீரோக்களுக்கு ஜோடியாக வேண்டும் என்று ஆசைப்படும் பிரியங்கா, கதைகளைப்பொறுத்து கிளாமராக நடிக்கும் முடிவுக்கு வந்து விட்டார். அதேசமயம், கிளாமர் ஒருபோதும் வல்கர் ஆகாத அளவுக்கு கவனமாக செயல்படுவேன் என்றும் கூறுகிறார்.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions