பாபநாசத்தில் பசங்க ஸ்ரீராம்

Bookmark and Share

பாபநாசத்தில் பசங்க ஸ்ரீராம்

மலையாளத்தில் ஹிட்டான த்ரிஷயம் படம் தமிழில், பாபாநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் கமல், கவுதமி நடிக்கிறார்கள். படத்தின் படிப்பிடிப்புகள் முடிந்து விட்டது. மலையாளத்தில் இயக்கிய கீது ஜோசப்பே தமிழிலும் இயக்கி உள்ளார்.

இதில் கமல் கேபிள் டி.வி நடத்துபவராக நடிக்கிறார். எப்போதும் சினிமா பார்த்து அதையே இன்ஸ்பிரஷனாக கொண்டு வாழ்பவர். அவரது கேபிள் டி.வி.கம்பெனியின் கலெக்ஷன் பாயாக நடித்துள்ளார் பசங்க ஸ்ரீராம்.

பசங்க படத்தில் பள்ளி சிறுவனாக நடித்த ஸ்ரீராம் படிப்படியாக வளர்ந்து தற்போது கமர்கட்டு படத்தில் ஹீரோவாகவும் ஆகிவிட்டார். கோலி சோடா படத்திலும், வஜ்ரம் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது கமலுடன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார். பாபசம் படம் தனக்கு நல்ல திருப்புமுனையை தரும் என்று நம்புகிறார். அதோடு தற்போது சோலோ ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions