ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.!

Bookmark and Share

ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.!

தமிழ் சினிமாவில் சுசி லீக்ஸ் சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதில் பிரபல நடிகர், நடிகைகள் என பலர் சிக்கினர்.

இதனையடுத்து தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகமாகி வருவதாகவும் தன்னையும் பலர் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அழைத்ததாகவும் கூறி ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் ஒரு சில ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள். இயக்குனர்கள் செக்ஸிற்காக ஸ்டுடியோக்களை தான் பயன்படுத்துகிறார்கள். போலீஸ், அரசாங்கம் இவர்கள் ஸ்டுடியோக்களை கண்டு கொள்வதில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னையும் பிரபலங்கள் பலர் செக்ஸ் சேட் செய்ய சொன்னார்கள், நிர்வாண புகைப்படங்களை அனுப்ப சொன்னார்கள். நானும் அனுப்பினேன் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.!
OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.!
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
ஐயோ தமிழ் சினிமாவா? அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்
ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க ஒப்பு கொண்டது ஏன்? - வெளிவந்த அதிரடி காரணம்.!
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions