ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி

Bookmark and Share

ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி பிரபலமானவர். நேற்று கூட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியையும் வம்புக்கு இழுத்திருந்தார். இந்நிலையில் தான் இந்த மாதிரி பிரபலங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதற்கு காரணம் ஒரு முன்னணி நடிகை என இப்போது கூறியுள்ளார்.

ஆனால் அந்த முன்னணி நடிகையின் பெயரை சொல்லவில்லை. எப்படி அவர் காரணம் என்றால் ஸ்ரீரெட்டி ஒருநாள் தனது காதலருடன் ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளார். அதே பார்ட்டிக்கு அந்த நடிகை தனது காதலருடன் வந்துள்ளார். அந்த நடிகை பின்னே பார்ட்டியில் உள்ள அனைத்து ஆண்களும் சென்றுள்ளனர் இவரது காதலர் உள்பட.

இதை பார்த்த அவருக்கு அந்த நடிகை போல் ஆகவேண்டும் என ஆசை வந்துள்ளது. அதனாலேயே வாய்ப்பிற்காக குறிப்பிட்ட பிரபலங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions