புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி

Bookmark and Share

புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி

பிரபலங்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டை கூறி வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து அரைநிர்வாண போராட்டத்தையும் செய்தார்.

ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்காமலே உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீரெட்டி ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி வருகிறார், ஆதாரம் இருந்திருந்தால் காவல் நிலையத்திற்கு சென்றிருப்பார்.

ஆகையால் நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது அவர்மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் கார்த்தி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் தனது கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த ரசிகர்களை சந்தித்த பிறகு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.


Post your comment





Related News
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions