விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு

Bookmark and Share

விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு

தொடர்ந்து நடிகைகளின் விபசார ஈடுப்படுவது குறித்து தெரிவித்து வருபவர், ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த இவர், தன்னுடன் பல பிரபலங்கள் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என்ற கருத்தினை தெரிவித்து டோலிவுட்டில் பரபரப்பை ஏற்ப்படுத்தினார்.

அந்த தகவலை விசாரித்ததில் வளரும் நடிகைகளை கலாச்சார விருந்துகளில் கலந்துக் கொள்ள அமெரிக்காவுக்கு அழைத்து விபச்சாரத்தில் ஈடுப்படுத்தியதாக பிரபல பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி சந்திரா கைது செய்யப்பட்டனர். இதனால் அனைவரது கவனமும் ஸ்ரீரெட்டி பக்கம் திரும்பியது.

அதனைத் தொடர்ந்து அவரது ஒவ்வொரு கருத்துகளும் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியது. இந்நிலையில் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் விபசாரத்தில் ஈடுப்பட்டவர்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டார்.

இதனால் அந்த நடிகைகளின் ரசிகர்கள் ‘ பரபரப்பை ஏற்படுத்துவதற்காக தேவையில்லாமல் குற்றம் சுமத்தாதீர்கள்’ என்று அவரை கடிந்து கொண்டனர். இந்நிலையில் நடிகைகள் நிர்வாணமாக்கி போட்டோ எடுக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுப்படுத்த படுகிறார்கள் என புதியதாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இதுவும் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.


Post your comment





Related News
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
இந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions