ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்ற விஷால்!

Bookmark and Share

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்ற விஷால்!

விஷால் இன்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை நேரில் சந்தித்திருக்கிறார். ரவி சங்கர் ‘வாழும் கலை’ (Art of living) நிறுவனத்தை தோற்றுவித்தவர்.

இவருடைய ஆசிரமம் பெங்களூரில் இருக்கிறது. இவரை விஷால் தன் தந்தையுடன் சென்று சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தது மனதிற்கு இதமானதாகவும் மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.

விஷால் நடிப்பில் தற்போது ‘மருது’ என்னும் படம் உருவாகி வருகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார். முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.


Post your comment





Related News
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions