வெற்றியை குவிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

Bookmark and Share

வெற்றியை குவிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்து வெளியிட்டு வருகிறது.

இந்நிறுவனம் வெளியிட்ட ‘காஞ்சனா’,  ‘அரண்மனை,  ‘பிசாசு,  ‘டிமாண்டி காலனி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது அனுஷ்கா நடித்து வரும் சரித்திர படமான ‘ருத்ரமாதேவி’படத்தையும் நயன்தாரா நடிப்பில் வெளிவரும்  ‘மாயா’படத்தையும் கவிஞர் பா.விஜய் இயக்கத்தில் அவரே நடித்திருக்கும் ‘ஸ்ட்ராபெரி  என்ற படத்தையும் செப்டம்பர்  மாதத்தில் அடுத்தடுத்து  வெளியாகிறது.

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ், இந்த படங்கள் மூலம்  வெற்றி பெறும் என்று சொல்லப்படுகிறது. 


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions