ஜார்ஜியாவில் ஸ்ரீதேவி: இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படங்கள்!

Bookmark and Share

ஜார்ஜியாவில் ஸ்ரீதேவி: இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படங்கள்!

தமிழகத்தின் சிவகாசியில் பிறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். 1980களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப்பறந்த ஸ்ரீதேவி, பின்னர் பாலிவுட்டில் பிசியான நடிகையானார். 

திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த அவர், சுமார் 15 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு 2012ல் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆனார். இதனைத் தொடர்ந்து புலி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக்கொண்டார்.

இந்நிலையில், இந்த ஆண்டின் கோடை விடுமுறையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிடுவதற்காக ஜார்ஜியாவுக்கு சென்றுள்ளார் ஸ்ரீதேவி. 

கணவர் போனி கபூர், மகள்கள் ஜானவி, குஷி ஆகியோருடன் பல்வேறு சுற்றுலாப் பகுதிகளை பார்வையிட்ட ஸ்ரீதேவி, அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களின் ஆதரவுடன் வைரலாகப் பரவி வருகிறது.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!
ஸ்ரீதேவி நடக்காது என்று நினைத்த விஷயம் இறந்ததும் நடக்கப்போகிறதா?
துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions