மகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்ட ஸ்ரீ தேவி! இதுக்காகவா

Bookmark and Share

மகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்ட ஸ்ரீ தேவி! இதுக்காகவா

நடிகை ஸ்ரீ தேவி பலருக்கும் நன்கு தெரிந்தவர். தமிழ் நடிகையான இவர் பாலிவுட் இயக்குனரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

இவர் எப்போதும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவரது மகள் ஜானவியும் அதேபோல படங்கள் எடுப்பது வழக்கம்.

செல்ஃபி மோகம் அதிகமுள்ள இவர் தன்னுடைய பல புகைப்படங்களை அள்ளி வீசியிருக்கிறார்.

அதிலும் சில அரைகுறை கவர்ச்சிப்படங்களையும் வெளியிடுள்ளார். இதனால் வருத்தமான ஸ்ரீ தேவி வலைதளங்களில் போட்டோ போடுவதை நிறுத்தச்சொல்லி ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

மகளும் சரி என்று சொன்னாலும் அம்மாவை பார்த்துதானே பிள்ளைகளும் இப்படி செய்வார்கள் என அவரது நட்பு வட்டாரங்கள் கிண்டலடித்து வருகிறார்களாம்.

 


Post your comment





Related News
ஸ்ரீதேவிக்கு தன் மகளால் இப்படி ஒரு சோதனையா? அழும் நிலைக்கு வந்தாரா!
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்
சுசித்ராவை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவரும் புகார்
அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்
போயஸ் கார்டனில் சசிகலா உடன் நடிகை ஸ்ரீதேவி சந்திப்பு
காதலருடன் பார்ட்டியில் லிப்லாக் – மகளுக்கு கண்டிஷன் போட்ட ஸ்ரீதேவி!
நடிகர் விஜய் குமாரின் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது!
ஜார்ஜியாவில் ஸ்ரீதேவி: இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படங்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions