காதலருடன் பார்ட்டியில் லிப்லாக் – மகளுக்கு கண்டிஷன் போட்ட ஸ்ரீதேவி!

Bookmark and Share

காதலருடன் பார்ட்டியில் லிப்லாக் – மகளுக்கு கண்டிஷன் போட்ட ஸ்ரீதேவி!

1970 மற்றும் 80-களில் தமிழ் சினிமாவையும் அதன்பின் ஹிந்தி சினிமா ரசிகர்களையும் தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் கட்டிபோட்டவர் ஸ்ரீதேவி. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் புலி படத்தில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது இவரது மகளும் Shiddat எனும் ஹிந்தி சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். ‘டூ ஸ்டேட்ஸ்’ இயக்குனர் அபிஷேக் வர்மன் இயக்கும் இப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஜான்வி தனது காதலரான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதைக்கண்டு ரசிகர்களை போலவே ஸ்ரீதேவியும் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் சினிமாவில் ஜெயிக்கவேண்டும் என்றால் இனி நீ ஷிகர் பஹாரியாவுடன் பேசவே கூடாது எனவும் தனது மகளுக்கு அவர் கண்டிஷன் போட்டுள்ளார்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!
ஸ்ரீதேவி நடக்காது என்று நினைத்த விஷயம் இறந்ததும் நடக்கப்போகிறதா?
துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions