பாகுபலி கவலை இல்லை, புலி படத்தில் நல்ல வேடம்- ஸ்ரீதேவி!

Bookmark and Share

பாகுபலி கவலை இல்லை, புலி படத்தில் நல்ல வேடம்- ஸ்ரீதேவி!

தமிழ், இந்தி பட உலகில் மிகப்பெரிய கதாநாயகியான ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‘புலி’ படத்தில் மறு பிரவேசமாக வந்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீதேவி, “சிறு வயதில் இருந்தே அப்பா – அம்மா அன்பு எனக்கு முழுமையாக கிடைத்தது. 40 வருடகாலம் நான் நடிப்புத் துறையில் இருக்கிறேன். எனது திருமணத்துக்குப் பிறகு குழந்தைகளை வளர்ப்பதிலும் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்தினேன்.

குழந்தைகள் பராமரிப்பில் நேரத்தை செலவு செய்ததால் நடிப்பதை விட்டு விட்டேன். அதனால் தான் இடைவெளி ஏற்பட்டது.

பாகுபலி படத்தில் நடிக்க முடியாமல் போனதில் எந்த வருத்தமும் இல்லை. புலி படத்தில் நல்ல வேடம் கிடைத்திருக்கிறது. நல்ல வேடங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன். சவாலான வேடங்களில் நடிப்பதையே நான் விரும்புகிறேன்.

நான் முன்பு போலவே இப்போதும் அழகாக இருக்க காரணம் என்ன என்று கேட்கிறார்கள். தெளிவான மனதும் மாறாத புன்னகையும் இருந்தால் அழகு நீடிக்கும். இன்றையை கதாநாயகிகள் திறமையானவர்கள்.

10 ஆண்டுகள் தொடர்ந்து நாயகியாக நடிப்பவர்களும் இருக்கிறார்கள். சினிமா தவிர பல்வேறு துறைகளையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்” என்றார்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!
ஸ்ரீதேவி நடக்காது என்று நினைத்த விஷயம் இறந்ததும் நடக்கப்போகிறதா?
துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions