என் மகள் மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை- ஸ்ரீதேவி!

Bookmark and Share

என் மகள் மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை- ஸ்ரீதேவி!

‘ஓ காதல் கண்மணி’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான். இவருக்கு ஜோடிக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் வதந்திகள் பரவின. 

இதுகுறித்து நடிகை ஸ்ரீதேவி, “ எனது மகள் ரொம்பவும் சின்ன பெண். அவள் இப்போதுதான் படிப்பை முடித்து இருக்கிறாள். அவள் சினிமாவுக்கு வருவது பற்றி எந்த திட்டமும் போடவில்லை.

நானே சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்து பார்க்கவில்லை. என்றாலும், இங்கு வந்திருக்கிறேன். அதேபோல், அவள் சினிமாவுக்கு வருவாளா? என்பதை காலம்தான் முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!
ஸ்ரீதேவி நடக்காது என்று நினைத்த விஷயம் இறந்ததும் நடக்கப்போகிறதா?
துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions