ஸ்ரீதேவிக்கு தன் மகளால் இப்படி ஒரு சோதனையா? அழும் நிலைக்கு வந்தாரா!

Bookmark and Share

ஸ்ரீதேவிக்கு தன் மகளால் இப்படி ஒரு சோதனையா? அழும் நிலைக்கு வந்தாரா!

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் சென்று அங்கும் நம்பர் 1 ஹீரோயினாகவே வலம் வந்தார்.

இந்நிலையில் இவரின் மூத்த மகள் விரைவில் சினிமாவில் நடிக்க வருவதாக கூறப்பட்டது, ஆனால், அவரோ எப்போதும் பார்ட்டி, கிளப் என்று தான் இருக்கின்றாராம்.

ஒரு நாள் யதார்த்தமாக தன் மகளின் மொபைலை பார்க்க ஸ்ரீதேவி அழுதேவிட்டாராம், தன் மகள் மிகவும் தவறான பாதைக்கு செல்வதை உணர்ந்துள்ளார்.

உடனே தன் கணவரிடம் கூறி பெண்ணை கண்டிக்க சொல்லியுள்ளார், தற்போது ஸ்ரீதேவி மகள் வீட்டு சிறையில் தான் உள்ளாராம்.


Post your comment





Related News
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்
சுசித்ராவை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவரும் புகார்
அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்
மகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்ட ஸ்ரீ தேவி! இதுக்காகவா
போயஸ் கார்டனில் சசிகலா உடன் நடிகை ஸ்ரீதேவி சந்திப்பு
காதலருடன் பார்ட்டியில் லிப்லாக் – மகளுக்கு கண்டிஷன் போட்ட ஸ்ரீதேவி!
நடிகர் விஜய் குமாரின் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது!
ஜார்ஜியாவில் ஸ்ரீதேவி: இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படங்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions