ஸ்ரீதேவியின் கணவரை மன்னிக்கமாட்டேன்- ராம்கோபால்வர்மாவின் புதிய சர்ச்சை!

Bookmark and Share

ஸ்ரீதேவியின் கணவரை மன்னிக்கமாட்டேன்- ராம்கோபால்வர்மாவின் புதிய சர்ச்சை!

சர்ச்சை நாயகன், பிரபல இந்திப்பட இயக்குநர் ராம்கோபல் வர்மா “கன்ஸ் அன்ட் தைஸ்” என்ற தலைப்பில் புதிய சுயசரிதையை எழுதிஉள்ளார், அந்த சுயசரிதையில் நடிகை ஸ்ரீதேவியை அழகு தேவதை என்று குறிப்பிட்டு மேலும் அதில், “ ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை எக்காரணத்திற்காகவும் மன்னிக்கவே மாட்டேன். 

ஏனெனில், போனிகபூரின் வீட்டில் ஸ்ரீதேவி டீ தயாரித்துக்கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதனால் அவரை மன்னிக்க மாட்டேன். வானிலிருந்து இறங்கி வந்த தேவதையை சமையலறையில் வேலை செய்ய விட்டுவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுயசரிதையில் ஸ்ரீதேவியைப் பற்றி “ஒர் காதல் கடிதம்” என்று கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் மீது ஈர்ப்பு வரலாம். அந்த உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம்.

இவையெல்லாம் ஒரு போதை போன்றது தான்”-என்று ஸ்ரீதேவி பற்றியும், அவருக்கும் ஸ்ரீதேவிக்குமான அன்பு பற்றியும் அக்காதல் கடிதத்தில் எழுதி நிறைத்துள்ளார் ராம்கோபால்வர்மா.

ராம்கோபால்வர்மா இயக்கத்தில் ஸ்ரீதேவி இரண்டு இந்திப் படம் மற்றும் இரண்டு தெலுங்கு படம் என நான்கு படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!
ஸ்ரீதேவி நடக்காது என்று நினைத்த விஷயம் இறந்ததும் நடக்கப்போகிறதா?
துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions