ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீ தேவி தன்னுடைய உறவினரின் குடும்ப திருமணத்திற்காக துபாய் சென்றிருந்தார். அங்கு ஸ்ரீ தேவி மரணமடைந்துள்ளார்.

இவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து இருந்தனர், ஆனால் தடவியல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அவர் ஓட்டலில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி மரணமடைந்ததாகவும் அவரது உடலில் ஆல்கஹால் இருந்ததாகவும் தடவியல் துறை தெரிவித்துள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions