ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்

Bookmark and Share

ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்

இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக விளங்கி வந்தவர் ஸ்ரீ தேவி, 54 வயதாகும் இவர் மாரடைப்பால் டுபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது மரணமடைந்தார்.

ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன் அதிலும் "அரும்புகள்" படத்தில் அவர் கதாநாயகி நான் வில்லன். அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எழுச்சி இயக்குனர் வி. சி. குகநாதன் ஜெயாகுகநாதன் இரங்கல். நிரந்தரமாக கண்ணயர்ந்து விட்ட கனிமுத்து பாப்பாவிற்கு (ஸ்ரீதேவி) எங்கள் கண்ணீர் அஞ்சலி. அவரது மறைவு எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions