ஸ்ரீ தேவி மரணத்திற்கு துபாய் ஓட்டல் தான் காரணமா? - விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

Bookmark and Share

ஸ்ரீ தேவி மரணத்திற்கு துபாய் ஓட்டல் தான் காரணமா? - விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

இந்திய சினிமாவின் கனவு தேவதையாக வலம் வந்தவர் ஸ்ரீ தேவி, இவர் சமீபத்தில் தன்னுடைய உறவினரின் குடும்பத் திருமணத்திற்கு துபாய் சென்றிருந்த போது மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தகவல்கள் வெளியிட்டு இருந்தனர்.

ஆனால் துபாய் பத்திரிக்கை நிறுவனங்கள் ஓட்டலின் பாத்ரூமில் மயங்கி விழுந்ததாகவும் உயிர் உடனே பிரிந்து விட்டதாகவும் அவர் இறந்த பின்னரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.

போலீசார் விசாரணை செய்த போது ஸ்ரீ தேவி மயங்கி விழுந்ததால் தான் உயிர் இழந்தாரா என்ற சந்தேகத்துக்கு பதிலளிக்க ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions