நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்

Bookmark and Share

நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்

நடிகை ஸ்ரீதேவி கடந்த ஃபிப்ரவரி மாதம் காலமானார். இது சினிமா உலகினர், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் அவர் தன் மகளான ஜானிவியை நடிகையாக பார்க்க ஆசைப்பட்டார்.

அப்போது ஜான்வியும் தடக் படத்தில் நடித்து வந்தார். ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு தான் இப்படம் அண்மையில் வெளியானது. மேடையில் கூட அவரின் இன்னொரு மகளான குஷி இதை சொல்லி அழுதார்.

இந்நிலையில் தற்போது குஷியும் பாலிவுட் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளாராம். இதுகுறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தகவல் அளித்துள்ளாராம்.


Post your comment





Related News
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions