மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி

Bookmark and Share

மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி

மறைந்த நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி சில படங்கள் நடித்து வந்தார். வரும் ஏப்ரல் மாதம் கூட கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறார். அதற்குள் அவர் இறந்து போக அவரது கதாபாத்திரத்தில் தற்போது பிரபல நடிகை மாதூரி தீஷித் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், அபிஷேக் வர்மாவின் படம் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த படம்.

நான், என் தங்கை குஷி, அப்பா அனைவரும் மாதூரி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிபட்ட படத்தில் அவர் நடிப்பதாக கூறியது மிகவும் சந்தோஷம் என்று பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை, வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions