விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ

Bookmark and Share

விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ

சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் சினிமா நட்சத்திரங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பம் பல்வேறு ஊர்களில் இரங்கல் பிரார்த்தனை கூட்டம் நடத்தியது. சமீபத்தில் சென்னையில் ஸ்ரீதேவி வீட்டில் நடந்த கூட்டத்திற்க்கு அஜித், சூர்யா உட்பட பலர் வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த ஒரு பிரபல விருது விழாவில் பத்மாவதி படத்திற்காக ரன்வீர் சிங்கிற்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அவர் ஸ்ரீதேவிக்கு அர்பணிப்பதாக மேடையிலேயே கூறினார். "ஸ்ரீதேவிக்கு ஈடுகொடுக்கும் வகையில் வேறு யாரும் இல்லை, அவர் இறந்தாலும் அவரது படங்கள் எப்போது ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும்" என உருக்கமாக அவர் பேசினார்.

 


Post your comment





Related News
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
மசாலா இருக்கு? படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - சூர்யா நாயகி ஓபன் டாக்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
பேண்ட் போட மறந்துடீங்களா? கவர்ச்சி போட்டோவால் சூர்யா பட நடிகைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
இணையத்தில் வைரலாகும் பிரபல தமிழ்பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்!
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions