சைக்கோ ஒருவரால் பிரபல நடிகருக்கு நடந்த விபரீதம் - அதிர்ச்சியில் உறைந்த நடிகர்.!

Bookmark and Share

சைக்கோ ஒருவரால் பிரபல நடிகருக்கு நடந்த விபரீதம் - அதிர்ச்சியில் உறைந்த நடிகர்.!

தெலுங்கு சினிமாவில் பல சர்ச்சைகள் இருந்தாலும் அவைகளில் இருந்து எப்போதும் தள்ளி இருப்பவர் மேகா ஸ்ரீகாந்த், 100 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்குள் சைக்கோ ஒருவர் அத்துமீறி நுழைந்து நடிகரின் விலை உயர்ந்த கார், மற்றும் பல பொருட்களை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல் நடிகரையும் தாக்க முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த நடிகர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்க விரைந்து வந்த போலீசார் அந்த சைக்கோவை கைது செய்துள்ளனர்.

பின்னர் அவரை விசாரித்த போது அந்த நடிகரின் வீட்டில் 3 மாதம் பணிபுரிந்த சமையல்காரர் எனவும் அவரை நடிகர் ஸ்ரீ காந்த் வேளையில் இருந்து எடுத்து விட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.


Post your comment





Related News
கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
விஷாலை வார்த்தைகளால் தாக்கிய ஸ்ரீகாந்த்- நண்பர்களுக்குள் விரிசல்
கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், கோபிநாத் தொடங்கி வைத்த மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்!
நான் போராடிய காலத்தில் எனக்கு உதவியவர் விஜய் – பிரபல இசையமைப்பாளர் உருக்கம்!
பேய் படத்தில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்தது: ஸ்ரீகாந்த் பேட்டி
தன் பெயரை மாற்றியமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
ஸ்ரீகாந்திற்கு மேக்கப் போட்ட அழகிய பேய்
ட்விட்டர், பேஸ் புக்கில் இணைந்த ஸ்ரீகாந்த்தேவா!
சிறிய பட்ஜெட் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா!
சிம்புவை பற்றி நான் ஏதும் கூறவில்லை: ஸ்ரீகாந்த் விளக்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions