சிறிய பட்ஜெட் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா!

Bookmark and Share

சிறிய பட்ஜெட் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா!

டபுள்ஸ் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. அதன்பின் குத்து, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஆகிய படங்களை சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்து தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றார். 

அதன்பிறகு சிவகாசிக்கு படத்திற்கு பிறகு அவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் பெரிய ஹிட்டடிக்கவில்லை. இருப்பினும், தனக்கென ஒரு அடையாளத்துடன் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களின் பெருமைக்குரிய இசையமைப்பாளராகவும் இருக்கிறார் ஸ்ரீகாந்த்தேவா. 

காரணம், தங்களது படங்களின் பட்ஜெட் இதுதான் என்று தயாரிப்பாளர்கள் ஓப்பனாக சொல்லிவிட்டால், அதற்கேற்றவாறு, தனக்கான சம்பளத்தை கூட அந்த பாடல்களுக்காக செலவு செய்கிறாராம்.

பாடல்களின் தரம் குறைந்து விடக்கூடாது என்று ஸ்ரீகாந்த் தேவா செய்யும் இந்த விசயம் இயக்குனர்களுக்கு அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளதாம்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions