25 நாட்களில் ரூ.156 கோடி அள்ளிய ஸ்ரீமந்துடு!

Bookmark and Share

25 நாட்களில் ரூ.156 கோடி அள்ளிய ஸ்ரீமந்துடு!

இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் டோலிவுட்டின் பிரின்சஸ் நடிகர் மகேஷ் பாபு மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ஸ்ரீமந்துடு படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் வசூலையும் வாரிக் குவித்துள்ளது. 

இப்படம் வெளிவந்து 25 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.156 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பாகுபலி படத்திற்கு பின்னர் டோலிவுட்டில் அதிக வசூல் செய்த படமாக ஸ்ரீமந்துடு இடம் பிடித்துள்ளது. 

பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள மகேஷ் பாபுவின் திரை உலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் ஸ்ரீமந்துடு பெற்றுள்ளது.


Post your comment





Related News
ஸ்ரீமந்துடு ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கவுள்ளார் சல்மான் கான்?
ஸ்ரீமந்துடு அமெரிக்காவில் வசூல் சாதனை
ஸ்ரீமந்துடு படத்தை அதிமகாக நம்பும் மகேஷ் பாபு
ஜூலை 31ல் தணிக்கைக்குச் செல்லும் ஸ்ரீமந்துடு
ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமந்துடு படத்தின் ஆடியோ டீசர்
ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீட்டு விழா!
ஸ்ரீமந்துடு பட தாமத்திற்கான காரணம்
இணையத்தில் வெளியான ஸ்ரீமந்துடு பட பாடல்!
ஸ்ரீமந்துடு திரையிடும் தேதி அறிவிப்பு
தாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions