ஸ்ரீமந்துடு ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கவுள்ளார் சல்மான் கான்?

Bookmark and Share

ஸ்ரீமந்துடு ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கவுள்ளார் சல்மான் கான்?

இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் கோலியுட் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடித்த ஸ்ரீமந்துடு படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

நடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவந்த இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய தற்போது பேச்சு வார்த்தை நடைபெறுகின்றது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் ஸ்ரீமந்துடு படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

ரெடி,கிக்,பாடிகாட்,வான்டட் போன்ற சல்மானின் வெற்றி படங்கள் தென்னிந்திய படங்களின் ரீமேக் ஆகும் அந்த வரிசையில் ஸ்ரீமந்துடு படத்தையும் ரீமேக் செய்ய சல்மான் கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
25 நாட்களில் ரூ.156 கோடி அள்ளிய ஸ்ரீமந்துடு!
ஸ்ரீமந்துடு அமெரிக்காவில் வசூல் சாதனை
ஸ்ரீமந்துடு படத்தை அதிமகாக நம்பும் மகேஷ் பாபு
ஜூலை 31ல் தணிக்கைக்குச் செல்லும் ஸ்ரீமந்துடு
ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமந்துடு படத்தின் ஆடியோ டீசர்
ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீட்டு விழா!
ஸ்ரீமந்துடு பட தாமத்திற்கான காரணம்
இணையத்தில் வெளியான ஸ்ரீமந்துடு பட பாடல்!
ஸ்ரீமந்துடு திரையிடும் தேதி அறிவிப்பு
தாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions