ஸ்ரீமந்த்துடுவின் வெளிநாட்டு உரிமை ஜோர்

Bookmark and Share

ஸ்ரீமந்த்துடுவின் வெளிநாட்டு உரிமை ஜோர்

பிரின்ஸ் மகேஷ் பாபு நடிக்கும் ஸ்ரீமந்த்துடு படத்தின் வெளிநாட்டு உரிமை நல்ல விலையில் விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாசிக் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சுமார் ரூ.8 கோடிக்கு மேல் விலை கொடுத்து, இந்த படத்தை வாங்கி இருப்பதாக தெரிகிறது.

கோரடல சிவா இயக்கும் இந்த படத்தில்   மகேஷ் பாபுவுக்கு ஸ்ருதி ஹாசன் ஜோடியாகும். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார்.


Post your comment





Related News
ஸ்ரீமந்துடு ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கவுள்ளார் சல்மான் கான்?
25 நாட்களில் ரூ.156 கோடி அள்ளிய ஸ்ரீமந்துடு!
ஸ்ரீமந்துடு அமெரிக்காவில் வசூல் சாதனை
ஸ்ரீமந்துடு படத்தை அதிமகாக நம்பும் மகேஷ் பாபு
ஜூலை 31ல் தணிக்கைக்குச் செல்லும் ஸ்ரீமந்துடு
ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமந்துடு படத்தின் ஆடியோ டீசர்
ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீட்டு விழா!
ஸ்ரீமந்துடு பட தாமத்திற்கான காரணம்
இணையத்தில் வெளியான ஸ்ரீமந்துடு பட பாடல்!
ஸ்ரீமந்துடு திரையிடும் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions