ஸ்ரீமந்துடு அமெரிக்காவில் வசூல் சாதனை

Bookmark and Share

ஸ்ரீமந்துடு அமெரிக்காவில்  வசூல் சாதனை

ஸ்ரீமந்துடு  படத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முதன் முறையாக நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்தனர். படம் நேர்மறையான விமர்சனங்களுடன் வசூலில் சாதனை படைத்து வருகின்றது.  

அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில்  வழக்கத்தை விட வெளியான ஸ்ரீமந்துடு படம் அங்கும் வசூலை வாரி குவிக்கின்றது.

அமெரிக்காவில் 2015 ஆம் ஆண்டில்  வசூலில் வெளிநாட்டு படங்களில் ஸ்ரீமந்துடு படம் 12வது இடத்தை பெற்றுள்ளது. சமூக சிந்தனையுடன் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவில்லாமலும் இப்படத்தை இயக்குநர் கொரடலா சிவா இயக்கியிருந்தார்.


Post your comment





Related News
ஸ்ரீமந்துடு ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கவுள்ளார் சல்மான் கான்?
25 நாட்களில் ரூ.156 கோடி அள்ளிய ஸ்ரீமந்துடு!
ஸ்ரீமந்துடு படத்தை அதிமகாக நம்பும் மகேஷ் பாபு
ஜூலை 31ல் தணிக்கைக்குச் செல்லும் ஸ்ரீமந்துடு
ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமந்துடு படத்தின் ஆடியோ டீசர்
ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீட்டு விழா!
ஸ்ரீமந்துடு பட தாமத்திற்கான காரணம்
இணையத்தில் வெளியான ஸ்ரீமந்துடு பட பாடல்!
ஸ்ரீமந்துடு திரையிடும் தேதி அறிவிப்பு
தாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions