கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!

Bookmark and Share

கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!

பல கோடி ரூபாய் மதிப்புமிக்க கோஹினூர் வைரம் நம் நாட்டில் ஆந்திரா, கோதாவரி நதிக்கரையில் கண்டெடுக்கப் பட்டது.அப்போது இந்தியாவை ஆண்ட முகலாய அரசு அந்த வைரத்தைக் கைப்பற்றி தனிடம் வைத்துக்கொண்டது. 

முகலாய அரசின் முடிவுக்கு பின் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் அதை கைப்பற்றி தன்னிடம் வைத்துக் கொண்டது. பின் அதை லண்டன் கொண்டு சென்றது. சமீபத்தில் லண்டன் சென்ற நான் அதை பார்த்தேன். 

நம்பொருளை மியூசியத்தில் பார்வைப் பொருளாக வைத்திருந்தார்கள் கண்ணீர் வடித்தேன்.நாடு திரும்பியதும் அப்போது மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்திடம் சொன்னேன் ..அது என் இலாகா இல்லை, வேறு இலாகா பேரை சொன்னார்.

அப்படியே செய்தேன் கடிதம் எழுதினேன். கடிதம் வந்த விபரம் மட்டும் வந்தது. வேறு எதுவும் நடக்க வில்லை. நான் மறுபடியும் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அவர் சம்மந்தப்பட்ட இலாகாவுக்கு அனுப்பி அதன்  மூலம் அங்கிருந்து கடிதம் வந்தது.

நம் மோடி அரசு, இங்கிலாந்து அரசிடம் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பி தரும்படி சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கடிதம் வந்துள்ளது. இவ்வாறு பட அதிபர் முக்தா V.சீனிவாசன் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னணி காமெடி நடிகர் - மருத்துவமனையில் அனுமதி
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி
அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வேன்: நடிகர் பவர்ஸ்டார்
அட்ரா மச்சான் விசிலு சூப்பர் ஸ்டாரை அவமதிக்கும் படம்?
25 வருடங்கள் கழித்து மீண்டும் படம் தயாரிக்கும் முக்தா V.சீனிவாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions