35 வருடங்களை தாண்டி தொடரும் மம்முட்டி - சீனிவாசன் கூட்டணி..!

Bookmark and Share

35 வருடங்களை தாண்டி தொடரும் மம்முட்டி - சீனிவாசன் கூட்டணி..!

மலையாளத்தில் காமெடி, குணச்சித்திரம், சில நேரங்களில் வில்லத்தனம் என வெரைட்டியாக நடிப்பதற்கு பலர் இருந்தாலும் அதில் நடிகர் சீனிவாசன் முதன்மையானவர்.. அதுமட்டுமல்ல, இவர் கதாசிரியர், இயக்குனர் என பன்முகத்தன்மையும் கொண்டவர்.

மோகன்லால், மம்முட்டியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் சீனிவாசன். குறிப்பாக மம்முட்டியுடன் இவர் இணைந்து நடித்துள்ள படங்களின் எண்ணிக்கை ஐம்பதை தாண்டும். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளியான மாஸ்டர் பீஸான 'கத பறயும்போல்' படம் தான் தமிழில் ரஜினி, பசுபதி நடிக்க குசேலன் ஆக வெளியானது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 'ஜவான் ஆப் வெள்ளிமலா' என்கிற படத்தில் இணைந்து நடித்த இவர்கள், தற்போது சலீம் அஹமது என்பவர் இயக்கும் 'பாதமாறி' என்கிற படத்தில் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இதிலும் மம்முட்டியின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார் சீனிவாசன். இவர்கள் கூட்டணி கிட்டத்தட்ட 35 வருடங்களாக தொடர்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம்.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னணி காமெடி நடிகர் - மருத்துவமனையில் அனுமதி
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி
அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வேன்: நடிகர் பவர்ஸ்டார்
கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!
அட்ரா மச்சான் விசிலு சூப்பர் ஸ்டாரை அவமதிக்கும் படம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions