முதலமைச்சராகும் டாக்டர் சீனிவாசன்!

Bookmark and Share

முதலமைச்சராகும் டாக்டர் சீனிவாசன்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு காமெடியனாக பிரபலமான டாக்டர் சீனிவாசன், தொடர்ந்து சந்தானத்துடன் இணைந்து காமெடியனாக பல படங்களில் நடித்தார். அதன் பின்னர் தனி காமெடியனாக நடித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் சீனிவாசன்.

தற்போது மாங்கா, வாலிபராஜா, வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா, நாரதன், சவுகார் பேட்டை, மகுடி, மோகனா, உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். இதில் வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா என்ற படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கிறார் சீனிவாசன். 

அதனால் சில மாஜி முதல்வர்கள் அணிவது போன்ற கெட்டப்பில் நடித்துள்ள சீனிவாசன். இப்படத்தில் டைரக்டர் கே.பாக்யராஜ் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். ஆக, இந்த படத்தில் சீனிவாசனுடன் இணைந்து பாக்யராஜூம் செம காமெடி செய்திருக்கிறாராம்.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னணி காமெடி நடிகர் - மருத்துவமனையில் அனுமதி
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி
அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வேன்: நடிகர் பவர்ஸ்டார்
கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!
அட்ரா மச்சான் விசிலு சூப்பர் ஸ்டாரை அவமதிக்கும் படம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions