பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னணி காமெடி நடிகர் - மருத்துவமனையில் அனுமதி

Bookmark and Share

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னணி காமெடி நடிகர் - மருத்துவமனையில் அனுமதி

தமிழ் , மலையாளம் இரண்டு மொழி படங்களிலும் காமெடி, குணசித்திர வேடம் என அனைத்திலும் கலக்கி வந்தவர் ஸ்ரீனிவாசன். மேலும் மலையாள திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருபவர்.

நடிப்பு மட்டுமில்லாமல் சில படங்களையும் தயாரித்து வந்தார். தற்போது 61 வயதாகும் இவர் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு கை, கால் வராமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உடல் நிலையில் ஓரளவிற்கு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், இதனால் அவரது ரசிகர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி
அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வேன்: நடிகர் பவர்ஸ்டார்
கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!
அட்ரா மச்சான் விசிலு சூப்பர் ஸ்டாரை அவமதிக்கும் படம்?
25 வருடங்கள் கழித்து மீண்டும் படம் தயாரிக்கும் முக்தா V.சீனிவாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions