நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது

Bookmark and Share

நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது

தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்களில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் பவர்ஸ்டார் . இவர் திரையில் தோன்றுகிறார் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

சந்தானத்துடன் இணைந்து சில படங்களில் நடித்து காமெடியில் கலக்கியிருப்பார்.

தற்போது இவர் பத்து கோடி மோசடி செய்த வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னணி காமெடி நடிகர் - மருத்துவமனையில் அனுமதி
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி
அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வேன்: நடிகர் பவர்ஸ்டார்
கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!
அட்ரா மச்சான் விசிலு சூப்பர் ஸ்டாரை அவமதிக்கும் படம்?
25 வருடங்கள் கழித்து மீண்டும் படம் தயாரிக்கும் முக்தா V.சீனிவாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions