பவர் ஸ்டார் கணித்த வெற்றி

Bookmark and Share

பவர் ஸ்டார் கணித்த வெற்றி

நடிகர் பவர் ஸ்டார் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் விஷாலின் பாண்டவர் அணி வெற்றிபெறும் என கணிக்கிறேன் என கூறினார்.

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, அவர் கணித்தபடியே பாண்டவர் அணி மாபெரும் வெற்றிபெற்றது. இதனால் தான் கணித்த அனைத்தும் நடக்கிறது என்று நடிகர் பவர் ஸ்டார் மிகவும் சந்தோஷத்தில் உள்ளாராம்.

இந்த தேர்தலில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 20 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 25 பேர் விஷால் அணியை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். சரத்குமார் அணியை சேர்ந்த 4 பேர் மட்டும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்வு    செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறுப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மாமியாராக மாறிய தேவயானி
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions