கிரிக்கெட் பாக்குரவங்க ஜல்லிக்கட்டு போராட்டத்துலையும் இறங்குங்க! நடிகை ஸ்ரீபிரியா

Bookmark and Share

கிரிக்கெட் பாக்குரவங்க ஜல்லிக்கட்டு போராட்டத்துலையும் இறங்குங்க! நடிகை ஸ்ரீபிரியா

தமிழரின் பாரம்பரிய வரலாற்று அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உரிமையுடன் இளைஞர்களோடு பலரும் போராடி வருகின்றனர்.

உலக பாரம்பரியமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்குமிடத்தில் பொதுமக்களோடு திரைத்துறையை சேர்ந்த பலரும் திரண்டுள்ளனர்.

இதற்கு சில சினமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மூத்த நடிகையான ஸ்ரீபிரியா தொடர்ந்து போராட்டகாரர்களுக்கு தெம்பூட்டும் விதமாக அவர் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இதில் மிக முக்கியமாக இரவெல்லாம் கண்விழித்து கால்பந்து, கிரிகெட் போட்டிகள் பார்க்கும் நாம் காளையை தழுவி விளையாட,தமிழன் போராடும் ஓர் இரவு அவனுடன் விழித்திருப்பது நம் கடமை அல்லவா? எனக்கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions